• Sep 19 2024

ஜோதிகாவின் மகள் போட்ட குத்தாட்டம் : வைரலாகும் காணொளி!

Sharmi / Dec 24th 2022, 10:43 am
image

Advertisement

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா நடனமாடும் வீடியோ  சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா- ஜோதிகா தம்பதியினர் என்னதான் படங்களில் பிஸியாக இருந்தாலும் இருவருமே குடும்பத்துக்காக நேரத்தை செலவிடுவதில் தவறவில்லை.

இந்நிலையில் இவர்களின் மகளான தியா, நடனமாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்தவீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் ராதிகா உள்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சூர்யா-ஜோதிகா தம்பதி மகள் தியா விளையாட்டு துறையில் ஜொலிக்க காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாகிறது.



ஜோதிகாவின் மகள் போட்ட குத்தாட்டம் : வைரலாகும் காணொளி தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா நடனமாடும் வீடியோ  சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா- ஜோதிகா தம்பதியினர் என்னதான் படங்களில் பிஸியாக இருந்தாலும் இருவருமே குடும்பத்துக்காக நேரத்தை செலவிடுவதில் தவறவில்லை.இந்நிலையில் இவர்களின் மகளான தியா, நடனமாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்தவீடியோ எடுக்கப்பட்டுள்ளது.அந்நிகழ்வில் ராதிகா உள்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.சூர்யா-ஜோதிகா தம்பதி மகள் தியா விளையாட்டு துறையில் ஜொலிக்க காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாகிறது. View this post on Instagram A post shared by Diya 🦋 (@diyasuriya_fans)

Advertisement

Advertisement

Advertisement