• Sep 30 2024

கட்டுநாயக்க விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்....! samugammedia

Tamil nila / Dec 12th 2023, 5:41 pm
image

Advertisement

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட அவர், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது, விமான நிலையத்தின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் பிரதித் தலைவர்கள் உட்பட புதியதலைவரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

கட்டுநாயக்க விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம். samugammedia வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட அவர், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.இதன்போது, விமான நிலையத்தின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் பிரதித் தலைவர்கள் உட்பட புதியதலைவரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement