• May 14 2024

இலங்கையில் மண்ணெண்ணெய் விலை குறைப்பு! - வெளியானது அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 1st 2023, 12:06 pm
image

Advertisement

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்று(1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை ரூ. 305/- ரூபாவாக காணப்படுகின்றது.

ஆனால், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் மண்ணெண்ணெய் விலை குறைப்பு - வெளியானது அறிவிப்பு SamugamMedia மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.இதன்படி, இன்று(1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை ரூ. 305/- ரூபாவாக காணப்படுகின்றது.ஆனால், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement