• Sep 22 2024

இலங்கையில் இருந்து சென்று விஜயலோஷனை நேரில் சந்தித்த கில்மிஷா!

Tamil nila / Jul 12th 2024, 8:12 pm
image

Advertisement

சரிகமப பாடகர்களுடன் ஈழக்குயில் கில்மிஷா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகின்றது.

சரிகமப வீரபாண்டி முதல் இலங்கை விஜயலோஷன் வரை அனைவரையும் கில்மி ஷார் நேரில் சந்தித்துள்ளார்.

குறிப்பாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக கில்மிஷா சில தினங்களுக்கு முதல் இந்தியா சென்றிருந்தார்.

மேலும் சரிகமப பாடகர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது.

மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.



இலங்கையில் இருந்து சென்று விஜயலோஷனை நேரில் சந்தித்த கில்மிஷா சரிகமப பாடகர்களுடன் ஈழக்குயில் கில்மிஷா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகின்றது.சரிகமப வீரபாண்டி முதல் இலங்கை விஜயலோஷன் வரை அனைவரையும் கில்மி ஷார் நேரில் சந்தித்துள்ளார்.குறிப்பாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக கில்மிஷா சில தினங்களுக்கு முதல் இந்தியா சென்றிருந்தார்.மேலும் சரிகமப பாடகர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது.மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement