• Apr 30 2024

மீண்டும் ஜனாதிபதியாக கோட்டா..! மொட்டுக் கட்சி திட்டம்..! முஜிபுர் ரகுமான் பகிரங்கம்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 2:14 pm
image

Advertisement

மக்கள் அனைவரும் கூறினார்கள் கோட்டா கோ கோம் என்று ஆனால் கோட்டா இன்னும் வீட்டிற்கு போகாது இருக்கின்றார். மக்களால் பதவியை விட்டு போன ஒருவர்தான் இவர் இந்த கோட்டா . மக்களால் விரட்டப்பட்ட ஒருவருக்கு  இன்னும் அரசாங்கம் செலவு செய்துகொண்டும் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி ,அஸ்வெசும எனும் மக்களின் பணத்தில் மூலமாகவே கோட்டாவுக்கு பணம் வழங்கப்படுகின்றது.

மக்களால் விரட்டிடப்பட்ட ஒருவருக்கு பணம் கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. மொட்டுக்கட்சியில் இருக்கும் நபர்கள் கோட்டாவை ஜனாதிபதியாக்க திட்டம் வைத்துள்ளனர்.

எனவே அவர்கள் தான் கோட்டாவுக்கு பணம் கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் பணத்தில் அவரை பாதுகாப்பது சட்ட விரோதமான செயலாகும். மக்கள் இவ்வளவு போராடியும் யாரும் அவரவர் வீடுகளிற்கு போகவில்லை  வெளியிடத்தில் இருந்து கொண்டு மக்களின் பணத்தில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மீண்டும் ஜனாதிபதியாக கோட்டா. மொட்டுக் கட்சி திட்டம். முஜிபுர் ரகுமான் பகிரங்கம்.samugammedia மக்கள் அனைவரும் கூறினார்கள் கோட்டா கோ கோம் என்று ஆனால் கோட்டா இன்னும் வீட்டிற்கு போகாது இருக்கின்றார். மக்களால் பதவியை விட்டு போன ஒருவர்தான் இவர் இந்த கோட்டா . மக்களால் விரட்டப்பட்ட ஒருவருக்கு  இன்னும் அரசாங்கம் செலவு செய்துகொண்டும் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கல்வி ,அஸ்வெசும எனும் மக்களின் பணத்தில் மூலமாகவே கோட்டாவுக்கு பணம் வழங்கப்படுகின்றது. மக்களால் விரட்டிடப்பட்ட ஒருவருக்கு பணம் கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. மொட்டுக்கட்சியில் இருக்கும் நபர்கள் கோட்டாவை ஜனாதிபதியாக்க திட்டம் வைத்துள்ளனர். எனவே அவர்கள் தான் கோட்டாவுக்கு பணம் கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் பணத்தில் அவரை பாதுகாப்பது சட்ட விரோதமான செயலாகும். மக்கள் இவ்வளவு போராடியும் யாரும் அவரவர் வீடுகளிற்கு போகவில்லை  வெளியிடத்தில் இருந்து கொண்டு மக்களின் பணத்தில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement