• Jul 27 2024

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் மண் சரிவு ! samugammedia

Tamil nila / Nov 5th 2023, 8:24 pm
image

Advertisement

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் மண் சரிவு samugammedia கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement