• May 20 2024

நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் ஒன்றுதிரண்ட சட்டத்தரணிகள்!

Chithra / Jan 18th 2023, 1:57 pm
image

Advertisement

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தரணிகள் குழுவொன்று, இன்று, (18), கொழும்பு, நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நீதி முறைமை தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு உடன் தீர்வினை இதன்போது சட்டத்தரணிகள் கோரினர்.

நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் ஒன்றுதிரண்ட சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தரணிகள் குழுவொன்று, இன்று, (18), கொழும்பு, நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நீதி முறைமை தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு உடன் தீர்வினை இதன்போது சட்டத்தரணிகள் கோரினர்.

Advertisement

Advertisement

Advertisement