• May 20 2024

இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி! பயத்தில் பயிற்றுவிப்பாளர்!

crownson / Dec 6th 2022, 12:38 pm
image

Advertisement

உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் வரும் சனிக்­கி­ழ­மை­யன்று நடைபெறவுள்ள காலி­று­தி­யாட்­டத்­தில் இங்­கி­லாந்­தும் பிரான்­சும் மோத­வுள்­ளன.

அந்த ஆட்­டம் இங்­கி­லாந்­துக்குப் பெரும் சவாலாக அமை­ய­லாம் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் கரேத் சவுத்­கேட் தெரி­வித்­துள்ளார்.

இதுவே நாங்­கள் சந்­திக்­கக்­கூ­டிய ஆகப் பெரிய சவா­லாக இருக்­கும்.

தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு அதி­க­மான விளை­யாட்­டா­ளர்­கள் இருப்­ப­து­டன் பல தலை­சி­றந்த வீரர்­கள் இருக்­கும் உல­கக் கிண்ண நடப்பு வெற்­றி­யா­ளர் அணி பிரான்ஸ். அந்த அணிக்கு எதி­ராக விளை­யா­டு­வ­தும் கோல் போடு­வ­தும் மிக­வும் சவா­லா­னது, என்­றார் பயிற்றுவிப்பாளர் கரேத் சவுத்­கேட்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் சென­கலை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது இங்­கி­லாந்து.

அந்த ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து சிறப்­பாக விளை­யா­டி­யி­ருந்­தா­லும் பிரான்­சுக்கு எதி­ரான காலிறுதியாட்­டத்­தில் வெற்றி காண்­பது சாதா­ர­ண­மன்று எனவும் தெரி­வித்­துள்ளார்.



இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி பயத்தில் பயிற்றுவிப்பாளர் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் வரும் சனிக்­கி­ழ­மை­யன்று நடைபெறவுள்ள காலி­று­தி­யாட்­டத்­தில் இங்­கி­லாந்­தும் பிரான்­சும் மோத­வுள்­ளன. அந்த ஆட்­டம் இங்­கி­லாந்­துக்குப் பெரும் சவாலாக அமை­ய­லாம் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் கரேத் சவுத்­கேட் தெரி­வித்­துள்ளார்.இதுவே நாங்­கள் சந்­திக்­கக்­கூ­டிய ஆகப் பெரிய சவா­லாக இருக்­கும். தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு அதி­க­மான விளை­யாட்­டா­ளர்­கள் இருப்­ப­து­டன் பல தலை­சி­றந்த வீரர்­கள் இருக்­கும் உல­கக் கிண்ண நடப்பு வெற்­றி­யா­ளர் அணி பிரான்ஸ். அந்த அணிக்கு எதி­ராக விளை­யா­டு­வ­தும் கோல் போடு­வ­தும் மிக­வும் சவா­லா­னது, என்­றார் பயிற்றுவிப்பாளர் கரேத் சவுத்­கேட்.நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் சென­கலை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது இங்­கி­லாந்து. அந்த ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து சிறப்­பாக விளை­யா­டி­யி­ருந்­தா­லும் பிரான்­சுக்கு எதி­ரான காலிறுதியாட்­டத்­தில் வெற்றி காண்­பது சாதா­ர­ண­மன்று எனவும் தெரி­வித்­துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement