• May 08 2024

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு வெளியானது! SamugamMedia

Chithra / Mar 5th 2023, 9:14 am
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிவாயு விலை 12.5 கிலோ கொள்கலன் ரூ.4743 ஆகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலன் ரூ.1904 ஆகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் ரூ.883 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு வெளியானது SamugamMedia லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.தற்போதைய எரிவாயு விலை 12.5 கிலோ கொள்கலன் ரூ.4743 ஆகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலன் ரூ.1904 ஆகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் ரூ.883 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement