• Sep 17 2024

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் - புதிய விலை விபரம் இதோ..!

Chithra / Jun 4th 2024, 9:39 am
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்..

அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை தற்போது லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்  150 ரூபாவினால் குறைக்கப்படுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபா எனவும்,

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாய் எனவும்,

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபா என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் - புதிய விலை விபரம் இதோ. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை தற்போது லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதன்படி இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்  150 ரூபாவினால் குறைக்கப்படுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபா எனவும்,5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாய் எனவும்,2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபா என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement