கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் "லொக்கு பெட்டி" என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் துபாயில் இருந்து விமானம் மூலம் இன்று (04) காலை 7.43 மணியளவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
"லொக்கு பெட்டி" என்ற சந்தேக நபர் பெலாரஸில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட லொக்கு பெட்டி கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் "லொக்கு பெட்டி" என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேக நபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் துபாயில் இருந்து விமானம் மூலம் இன்று (04) காலை 7.43 மணியளவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. "லொக்கு பெட்டி" என்ற சந்தேக நபர் பெலாரஸில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.