• May 19 2024

துடையழகை காட்டி ரம்பாவை ஓவர்டேக் பண்ணப் பார்க்கும் இலங்கை தமிழச்சி லாஸ்லியா..! வைரலாகும் புகைப்படங்கள் samugammedia

Chithra / Apr 17th 2023, 9:16 pm
image

Advertisement

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். கவின் உடன் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் போட்ட காதல் டிராமா பலரையும் வெகுவாக ஈர்த்தது.


ஆனால், அப்பாவின் உத்தரவுக்கு பிறகு கவினை காதலிப்பதை அப்படியே விட்டு விட்டதாக சொன்ன லாஸ்லியா அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், கோலிவுட்டில் ஹீரோயினாக மாறினார்.


கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான பிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை லாஸ்லியா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


அதனைத் தொடர்ந்து திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அழகான புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார்.


தற்போது  இவர் இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதைப் பார்த்த ரசிகர்கள் ரம்பாவிற்கு போட்டியாக களமிறங்கியுள்ளீர்களா என கேட்டு வருகிறார்கள்.


துடையழகை காட்டி ரம்பாவை ஓவர்டேக் பண்ணப் பார்க்கும் இலங்கை தமிழச்சி லாஸ்லியா. வைரலாகும் புகைப்படங்கள் samugammedia இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். கவின் உடன் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் போட்ட காதல் டிராமா பலரையும் வெகுவாக ஈர்த்தது.ஆனால், அப்பாவின் உத்தரவுக்கு பிறகு கவினை காதலிப்பதை அப்படியே விட்டு விட்டதாக சொன்ன லாஸ்லியா அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், கோலிவுட்டில் ஹீரோயினாக மாறினார்.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான பிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை லாஸ்லியா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.அதனைத் தொடர்ந்து திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அழகான புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார்.தற்போது  இவர் இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் ரம்பாவிற்கு போட்டியாக களமிறங்கியுள்ளீர்களா என கேட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement