• Sep 29 2024

உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகினார் மஹேல ஜயவர்தன!

Tamil nila / Jun 26th 2024, 8:46 pm
image

Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மஹேல ஜயவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகினார் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மஹேல ஜயவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement