• May 19 2024

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் பதவி! எம்.பி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 25th 2023, 12:10 pm
image

Advertisement

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார்.

பிரதமர் பதவியை மாற்றும் திட்டம் உள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் உள்ள நண்பர்கள் எங்களிடம் அத்தகைய யோசனையை முன்வைத்தனர்.


தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் திட்டம் இருப்பதாக.

தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது. என்றார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் பதவி எம்.பி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு SamugamMedia பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார்.பிரதமர் பதவியை மாற்றும் திட்டம் உள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் உள்ள நண்பர்கள் எங்களிடம் அத்தகைய யோசனையை முன்வைத்தனர்.தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் திட்டம் இருப்பதாக.தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement