• May 17 2024

மக்களுக்கு உணவு கொடுக்க வீதிக்கு இறங்கிய மகிந்த..! வெளியான புகைப்படங்கள் samugammedia

Chithra / May 5th 2023, 9:05 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கடலை தன்சல் ஒன்று வழங்கியுள்ளார்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த கடலை தன்சலுக்கு பாரிய அளவிலான மக்கள் வருகைத்தந்து அதனை பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானியுள்ளது.


மக்களுக்கு உணவு கொடுக்க வீதிக்கு இறங்கிய மகிந்த. வெளியான புகைப்படங்கள் samugammedia முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கடலை தன்சல் ஒன்று வழங்கியுள்ளார்.வெசாக் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் வழங்கியுள்ளார்.இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.இந்த கடலை தன்சலுக்கு பாரிய அளவிலான மக்கள் வருகைத்தந்து அதனை பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement