• May 03 2024

40,000 ரூபாய்க்கு விற்பனையான மாம்பழம்..! அப்படி என்ன ஸ்பெஷல்..? samugammedia

Chithra / May 9th 2023, 4:57 pm
image

Advertisement

விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உற்பத்தி செய்யும் மாம்பழம் ஒன்றை 40 ஆயிரம் ரூபாய்க்குக்  விற்பனை செய்து பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளார். 

இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. 


ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கில் பண்ணையில் பனிமூட்டமான கிரீன்ஹவுஸுக்குள் இவர் இந்த விலை கூடிய மாம்பழத்தை உற்பத்தி செய்துள்ளார். 

அங்கே வெளியே குளிர்ச்சியாக - 8C வெப்பம் காணப்படுகின்ற போதிலும் அந்த விவசாயி  உள்ளே மாம்பழ விவசாயத்திற்காக  36 டிகிரியில் வெப்பத்தைப் பராமரித்து வருவதுடன், இந்த மாம்பழங்கள் ஒவ்வொன்றையும் 19 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றார். 


அவரது மாம்பழ  பண்ணையில் இருக்கும் இரண்டு ரகசியங்களான பனியும் வெப்ப நீரூற்றுகளும் மாம்பழத்தைச் சுவை மிக்கதாக மாற்றியுள்ளது. குளிர் காலத்தில் கிடைக்கும் பனியைச் சேமிக்கும் அவர், கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிக்க அதனை பயன்படுத்தி வருகின்றார். 

அதே போன்று குளிர்காலத்தில் இயற்கையான வெப்ப நீரூற்றுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் ரூமை சூடாக மாற்றுகின்றார். 


இந்த முறையின் மூலம் ஒரு தடவையில் 5,000 மாம்பழங்களை அறுவடை செய்வதுடன்  குளிர் காலத்திலே காலத்தில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கின்றார். 

இதனாலே வழக்கமான சுவையைக் காட்டிலும் இவரது மாம்பழங்கள்  மேலும் சுவை மிக்கதாக மறுவதாகவும்,  அதனால், ஒரு மாம்பழம் அதிகபட்சம் 400 டாலர் அதாவது 38 ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பனை செய்துள்ளார்.

40,000 ரூபாய்க்கு விற்பனையான மாம்பழம். அப்படி என்ன ஸ்பெஷல். samugammedia விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உற்பத்தி செய்யும் மாம்பழம் ஒன்றை 40 ஆயிரம் ரூபாய்க்குக்  விற்பனை செய்து பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளார். இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கில் பண்ணையில் பனிமூட்டமான கிரீன்ஹவுஸுக்குள் இவர் இந்த விலை கூடிய மாம்பழத்தை உற்பத்தி செய்துள்ளார். அங்கே வெளியே குளிர்ச்சியாக - 8C வெப்பம் காணப்படுகின்ற போதிலும் அந்த விவசாயி  உள்ளே மாம்பழ விவசாயத்திற்காக  36 டிகிரியில் வெப்பத்தைப் பராமரித்து வருவதுடன், இந்த மாம்பழங்கள் ஒவ்வொன்றையும் 19 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றார். அவரது மாம்பழ  பண்ணையில் இருக்கும் இரண்டு ரகசியங்களான பனியும் வெப்ப நீரூற்றுகளும் மாம்பழத்தைச் சுவை மிக்கதாக மாற்றியுள்ளது. குளிர் காலத்தில் கிடைக்கும் பனியைச் சேமிக்கும் அவர், கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிக்க அதனை பயன்படுத்தி வருகின்றார். அதே போன்று குளிர்காலத்தில் இயற்கையான வெப்ப நீரூற்றுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் ரூமை சூடாக மாற்றுகின்றார். இந்த முறையின் மூலம் ஒரு தடவையில் 5,000 மாம்பழங்களை அறுவடை செய்வதுடன்  குளிர் காலத்திலே காலத்தில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கின்றார். இதனாலே வழக்கமான சுவையைக் காட்டிலும் இவரது மாம்பழங்கள்  மேலும் சுவை மிக்கதாக மறுவதாகவும்,  அதனால், ஒரு மாம்பழம் அதிகபட்சம் 400 டாலர் அதாவது 38 ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பனை செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement