• Jan 10 2026

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்கு மணிவண்ணன் கண்டனம்!

Tharmini / Jan 22nd 2025, 3:07 pm
image

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு முன்னாள் யாழ். மாநகர சபை முன்னாள் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று (22) வடமராட்சி பருத்தித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்கு மணிவண்ணன் கண்டனம் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு முன்னாள் யாழ். மாநகர சபை முன்னாள் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இன்று (22) வடமராட்சி பருத்தித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement