• Feb 20 2025

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி!

Chithra / Feb 17th 2025, 2:41 pm
image


வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளார் 

பொலிஸ் பொறுப்பதிகாரி VA.A.D SUSANTHA இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் 

புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D SUSANTHA அதிகாரியை பொது அமைப்புகளின் தலைவர்கள் நேரில்  சென்று சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.


மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் பொறுப்பதிகாரி VA.A.D SUSANTHA இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D SUSANTHA அதிகாரியை பொது அமைப்புகளின் தலைவர்கள் நேரில்  சென்று சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement