• Sep 20 2024

பிற்பகல் நிலைவரத்தின்படி காற்றின் தரத்தில் பாரிய மாற்றம்!

Chithra / Dec 13th 2022, 3:17 pm
image

Advertisement

நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண் சற்று குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் ஊடாக அறியமுடிகிறது.

அதன்படி, இலங்கையின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரச்சுட்டெண், பிற்பகல் 2.14 அளவில் பின்வருமாறு பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணம் - 97

தம்புள்ளை - 86

கம்பஹா - 82

நீர்கொழும்பு - 78

அம்பலாந்தோட்டை - 72

கொழும்பு - 70

கண்டி - 70

இரத்தினபுரி - 53

நுவரெலியா - 29

101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை என்றும், 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.


பிற்பகல் நிலைவரத்தின்படி காற்றின் தரத்தில் பாரிய மாற்றம் நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண் சற்று குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் ஊடாக அறியமுடிகிறது.அதன்படி, இலங்கையின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரச்சுட்டெண், பிற்பகல் 2.14 அளவில் பின்வருமாறு பதிவாகியிருந்தது.யாழ்ப்பாணம் - 97தம்புள்ளை - 86கம்பஹா - 82நீர்கொழும்பு - 78அம்பலாந்தோட்டை - 72கொழும்பு - 70கண்டி - 70இரத்தினபுரி - 53நுவரெலியா - 29101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை என்றும், 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement