• Sep 19 2024

யாழ்.மறை மாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு samugammedia

Chithra / May 5th 2023, 12:47 pm
image

Advertisement

யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரன திரு. கே. தயானந்தாவும் கலந்துகொண்டார். 

யாழ்.மறை மாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு samugammedia யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் எடுத்துரைத்தார்.இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரன திரு. கே. தயானந்தாவும் கலந்துகொண்டார். 

Advertisement

Advertisement

Advertisement