• Dec 07 2023

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திடீர் விஜயம்!

Sharmi / Dec 8th 2022, 10:54 pm
image

Advertisement

கல்வி இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார்  புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு நேற்றுமுன்தினம் (06.12.2022) விஜயம் மேற்கொண்டார்.


கல்லூரி அதிபர், அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர்கள் சங்க செயலாளர் உள்ளிட்டோரின் அழைப்பையேற்றே அவர் வருகை தந்தருந்தார். எஸ்.சந்திரமோகன் தலைமையில், ஆசிரியர் குழாமின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.


பாடசாலையின் கல்வி நிலைமை குறித்து கல்வி இராஜாங்க  அமைச்சருக்கு கல்லூரி அதிபரால் தெளிவுபடுத்தப்பட்டது. 


அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.


அத்துடன் குறைப்பாடுகள் சம்பந்தமாகவும் இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த கலந்துரையாடலில் புசல்லாவை இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 








புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திடீர் விஜயம் கல்வி இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார்  புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு நேற்றுமுன்தினம் (06.12.2022) விஜயம் மேற்கொண்டார்.கல்லூரி அதிபர், அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர்கள் சங்க செயலாளர் உள்ளிட்டோரின் அழைப்பையேற்றே அவர் வருகை தந்தருந்தார். எஸ்.சந்திரமோகன் தலைமையில், ஆசிரியர் குழாமின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.பாடசாலையின் கல்வி நிலைமை குறித்து கல்வி இராஜாங்க  அமைச்சருக்கு கல்லூரி அதிபரால் தெளிவுபடுத்தப்பட்டது. அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.அத்துடன் குறைப்பாடுகள் சம்பந்தமாகவும் இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடலில் புசல்லாவை இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement