• May 19 2024

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு! samugammedia

Chithra / Aug 28th 2023, 6:44 am
image

Advertisement

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணையின்  இரண்டாம் கட்டம் இன்று திங்கட்கிழமை (28) ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இரண்டாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை செயற்படும்.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 வருடத்தின் இரண்டாவது பாடசாலை தவணையின் முதலாவது கட்டம் 2023, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

அதன் பிரகாரம் இரண்டாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்  2023 ஆகஸ்ட் 28ஆம் திகதி இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு samugammedia அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணையின்  இரண்டாம் கட்டம் இன்று திங்கட்கிழமை (28) ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இன்று 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இரண்டாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை செயற்படும்.அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 வருடத்தின் இரண்டாவது பாடசாலை தவணையின் முதலாவது கட்டம் 2023, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.அதன் பிரகாரம் இரண்டாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்  2023 ஆகஸ்ட் 28ஆம் திகதி இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement