• May 20 2024

இலங்கையில் அதிசயம் - நீல நிற மான்களையும், மஞ்சள் நிற கிளிகளையும் இனி பார்க்கலாம்

Chithra / Dec 21st 2022, 11:33 am
image

Advertisement

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இரட்டை நீலமான்களும் (Boselaphus tragocamelus) நான்கு நீல மற்றும் மஞ்சள் மக்கா கிளிகளும் (Ara ararauna) பிறந்ததாக தேசிய விலங்கியல் பூங்காவின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை  இரட்டை நீலமான்களும் , இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்காவ் கிளிகளும் பிறந்தன. 

இவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன, அவை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக   விடப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீலமான்கள் மிகப்பெரிய மான் இனமாகும் , இது வட இந்திய துணைக்கண்டம் முழுவதும் எங்கும் காணப்படுகிறது.

அத்துடன்  இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) “பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக ” வகைப்படுத்தப்பட்டுள்ளன .


நீலம் மற்றும் மஞ்சள் மெக்காவ், நீலம் மற்றும் தங்க மெக்காவ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பெரிய தென் அமெரிக்க கிளியாகும்.

இது பெரும்பாலும் மேலே நீல இறகுகளையும் கீழ் பகுதிகள் வெளிர் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். இவையும்IUCN ஆல்”பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக ” வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் அதிசயம் - நீல நிற மான்களையும், மஞ்சள் நிற கிளிகளையும் இனி பார்க்கலாம் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இரட்டை நீலமான்களும் (Boselaphus tragocamelus) நான்கு நீல மற்றும் மஞ்சள் மக்கா கிளிகளும் (Ara ararauna) பிறந்ததாக தேசிய விலங்கியல் பூங்காவின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை  இரட்டை நீலமான்களும் , இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்காவ் கிளிகளும் பிறந்தன. இவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன, அவை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக   விடப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நீலமான்கள் மிகப்பெரிய மான் இனமாகும் , இது வட இந்திய துணைக்கண்டம் முழுவதும் எங்கும் காணப்படுகிறது.அத்துடன்  இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) “பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக ” வகைப்படுத்தப்பட்டுள்ளன .நீலம் மற்றும் மஞ்சள் மெக்காவ், நீலம் மற்றும் தங்க மெக்காவ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பெரிய தென் அமெரிக்க கிளியாகும்.இது பெரும்பாலும் மேலே நீல இறகுகளையும் கீழ் பகுதிகள் வெளிர் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். இவையும்IUCN ஆல்”பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக ” வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement