• May 17 2024

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவு! samugammedia

Tamil nila / Aug 29th 2023, 6:44 am
image

Advertisement

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.8ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக கடந்த 18ஆம் திகதி காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவு samugammedia ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.8ஆக பதிவாகியுள்ளது.முன்னதாக கடந்த 18ஆம் திகதி காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement