• Sep 20 2024

விசேட தேவையுடையவர்களை பணிக்கு அமர்த்தும் போது அதிக கவனம் எடுக்க வேண்டும்- யாழ் யாழ், விழிப்புணர்வற்றோர் சங்கம் வேண்டுகோள்! samugammedia

Tamil nila / Sep 13th 2023, 1:41 pm
image

Advertisement

விளிப்புலன் குறைவுடைய பட்டதாரிகள் அலுவலகங்களிலே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு பொருத்தமான ஆசிரியப்பணிகளை வழங்க வேண்டும்.  என்றும் புலல் அரச அதிகாரிகள் நியமனத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம், விழிப்புணர்வற்றோர்   சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  

இன்று நல்லூரில் இடம் பெற்ற எமது கலையரங்கில் விசேட தேவையுடைய ஒருவர் தெரிவித்துள்ளார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,, 

பாடசாலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  விளிப்புலன் பாதிப்பு இருந்தால் எமது சங்கத்தின் உதவியை நாடி இலவச மூக்குக்கண்ணாடியை பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்

மாற்றுத்திறனாளிகள் காலங்காலமாக ஊனமுற்றவர்கள் அங்கவீனர்கள் என்று சொன்ன காலம் மாறி தற்போது விசேட தேவையுடையோர் என்ற கருத்தின் ஊடாக எங்களுடைய சமூகம் மற்றவர்களுக்கு இணையாக வாழ்வதற்கு பொதுநலவாய அமைப்புக்கள் துணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்

மேலும் அவற்றை சீராக இயக்குவதற்கு சமுதாயம் மற்றும் அரச இயந்திரங்கள் விளிப்புடன் செயற்பட வேண்டும் என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுவது இல்லை என்றும் அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


விசேட தேவையுடையவர்களை பணிக்கு அமர்த்தும் போது அதிக கவனம் எடுக்க வேண்டும்- யாழ் யாழ், விழிப்புணர்வற்றோர் சங்கம் வேண்டுகோள் samugammedia விளிப்புலன் குறைவுடைய பட்டதாரிகள் அலுவலகங்களிலே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு பொருத்தமான ஆசிரியப்பணிகளை வழங்க வேண்டும்.  என்றும் புலல் அரச அதிகாரிகள் நியமனத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம், விழிப்புணர்வற்றோர்   சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  இன்று நல்லூரில் இடம் பெற்ற எமது கலையரங்கில் விசேட தேவையுடைய ஒருவர் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்,, பாடசாலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  விளிப்புலன் பாதிப்பு இருந்தால் எமது சங்கத்தின் உதவியை நாடி இலவச மூக்குக்கண்ணாடியை பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்மாற்றுத்திறனாளிகள் காலங்காலமாக ஊனமுற்றவர்கள் அங்கவீனர்கள் என்று சொன்ன காலம் மாறி தற்போது விசேட தேவையுடையோர் என்ற கருத்தின் ஊடாக எங்களுடைய சமூகம் மற்றவர்களுக்கு இணையாக வாழ்வதற்கு பொதுநலவாய அமைப்புக்கள் துணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்மேலும் அவற்றை சீராக இயக்குவதற்கு சமுதாயம் மற்றும் அரச இயந்திரங்கள் விளிப்புடன் செயற்பட வேண்டும் என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.மேலும் எமது நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுவது இல்லை என்றும் அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement