நாடு முழுவதும் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 850 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 186 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான 1,187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது.Samugammedia நாடு முழுவதும் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் 850 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 186 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான 1,187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.