• Jun 21 2024

மே மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

Tamil nila / Jun 14th 2024, 8:54 pm
image

Advertisement

மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மே மாதத்தில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மே மாதத்தில் ஐரோப்பாவிலிருந்து 10.3% சுற்றுலாப் பயணிகளும், 6.9% அமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,799 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.மே மாதத்தில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.மே மாதத்தில் ஐரோப்பாவிலிருந்து 10.3% சுற்றுலாப் பயணிகளும், 6.9% அமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த வருடம் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,799 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement