• Apr 04 2025

Tharmini / Nov 21st 2024, 5:50 pm
image

வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில்உள்ள மோட்டார் செல் ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்தே குறித்தசெல் இன்று மீட்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அதனை செயலிழகச்செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில்உள்ள மோட்டார் செல் ஒன்று மீட்கப்பட்டது.குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்தே குறித்தசெல் இன்று மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அதனை செயலிழகச்செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement