• Apr 03 2025

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கருத்துகளை முன்வைத்த எம்.பி.ராமேஷ்வரன்! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 5:18 pm
image

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP 28) பங்கேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு, பிரதான நிகழ்வுக்கு சமாந்தரமாக உப கூட்டங்களிலும் பங்கேற்று வருகின்றது.


இக்கூட்டங்களில் பங்கேற்று தமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனும் முன்வைத்தார்.

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கருத்துகளை முன்வைத்த எம்.பி.ராமேஷ்வரன் samugammedia ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP 28) பங்கேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு, பிரதான நிகழ்வுக்கு சமாந்தரமாக உப கூட்டங்களிலும் பங்கேற்று வருகின்றது.இக்கூட்டங்களில் பங்கேற்று தமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனும் முன்வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement