• Nov 26 2024

சமூக ஊடகங்களுக்கு எதிரான சட்டம் மூலம் பல தேசிய கம்பனிகளினூடான தொடர்பு முற்றாக அறுந்து விடும் - முஜிபுர் ரகுமான் எச்சரிக்கை!

Tamil nila / Jan 18th 2024, 7:30 pm
image

அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த Broadcasting Regulation Bill (ஒளிபரப்பு ஒழுங்குமுறை மசோதா) இணை கொண்டு வந்து முடக்குவதாக  நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இன்று முக்கியமான இரண்டு விடயங்கள் இப்போது நடக்கிறது. இந்த அரசாங்கம் இப்போது இருக்க கூடிய சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கென இப்பொழுது ஒரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். 

கடந்த காலத்தில் இந்த நாட்டில் youtube,facebook,Instagramme ஆகிய சமூக வலைத்தளங்களில் வேலை செய்யும் மூலமாக அதன் மூலமாக வருமானம் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது அதில் கூடுதலாக பார்த்தால் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் தான் முன்வைத்திருக்கின்றனர்.

அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிற கருத்துக்களை அதே போல அரசாங்கம் செய்யக்கூடிய ஊழல்கள்  தான் அவற்றிலே வெளி வந்து கொண்டிருக்கிறது. 

ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கிற காரணத்தால் அரசாங்கம் பார்க்கிறார்கள் இதனை நிறுத்துவதற்கு. 

Broadcasting Regulation Bill என இதனை கொண்டு வந்து  சுத்தமாக இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தி அதற்கு சட்ட திட்டங்கள் கொண்டு வருவதற்கு இப்போது இவர்கள் முன்வந்திருக்கிறார். 

இது உண்மையாக இந்த நாட்டிலே எண்களினுடைய கருத்து சுதந்திரத்துக்கும் தெரிந்து கொள்வதற்கும் இருக்க கூடிய அந்த உரிமையை  கொண்டமையும். 

அதை இல்லாமல் ஆக்க கூடிய நிலைமை. எனவே அந்த நிலைமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

ஏனென்றால் இப்பொழுது  பல்தேசிய கம்பனிகள் இருக்கிறது.  இவர்கள் அந்த மசோதாவை எதிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக நீங்கள் இந்த மசோதாவை நீங்கள் கொண்டு வந்தால் இந்த நாட்டுடு இருக்கிற தொடர்பு இல்லாமல் ஆகும் நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். 

இது நடந்தால் இந்த நாட்டில் இலட்ச்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தொழில் வாய்ப்பு செய்கிறவர்கள். அந்த வாய்ப்பு கூட இல்லாமல் போகும் நிலைமை இருக்கிறது. இந்த நிலைமை பாகிஸ்தானில் கூட இந்த online safty bill என்று கொண்டு வந்து கட்டுப்படுத்த முன்வந்த நேரத்தில் பலதேசிய கம்பெனிகள் பாகிஸ்தானிடம் உள்ள உறவை அறவே நிறுத்தினார்கள். அந்த நாட்டில் உள்ள நிலைமை இந்த நாட்டிலேயும் உருவாகும் என்றால்  இலட்ச்சக்கணக்கான தொழில்வாய்ப்பு இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. 

தற்போது அவர்கள் கூறியிருக்கிறார் இதை நீங்கள் கொண்டு வரக்கூடாது என்றும் எங்களுடைய கம்பனிகள் இலங்கையோடு வேலை செய்யும் வாய்ப்பு இல்லாமல் போகும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களுக்கு எதிரான சட்டம் மூலம் பல தேசிய கம்பனிகளினூடான தொடர்பு முற்றாக அறுந்து விடும் - முஜிபுர் ரகுமான் எச்சரிக்கை அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த Broadcasting Regulation Bill (ஒளிபரப்பு ஒழுங்குமுறை மசோதா) இணை கொண்டு வந்து முடக்குவதாக  நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று முக்கியமான இரண்டு விடயங்கள் இப்போது நடக்கிறது. இந்த அரசாங்கம் இப்போது இருக்க கூடிய சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கென இப்பொழுது ஒரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் இந்த நாட்டில் youtube,facebook,Instagramme ஆகிய சமூக வலைத்தளங்களில் வேலை செய்யும் மூலமாக அதன் மூலமாக வருமானம் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது அதில் கூடுதலாக பார்த்தால் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் தான் முன்வைத்திருக்கின்றனர்.அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிற கருத்துக்களை அதே போல அரசாங்கம் செய்யக்கூடிய ஊழல்கள்  தான் அவற்றிலே வெளி வந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கிற காரணத்தால் அரசாங்கம் பார்க்கிறார்கள் இதனை நிறுத்துவதற்கு. Broadcasting Regulation Bill என இதனை கொண்டு வந்து  சுத்தமாக இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தி அதற்கு சட்ட திட்டங்கள் கொண்டு வருவதற்கு இப்போது இவர்கள் முன்வந்திருக்கிறார். இது உண்மையாக இந்த நாட்டிலே எண்களினுடைய கருத்து சுதந்திரத்துக்கும் தெரிந்து கொள்வதற்கும் இருக்க கூடிய அந்த உரிமையை  கொண்டமையும். அதை இல்லாமல் ஆக்க கூடிய நிலைமை. எனவே அந்த நிலைமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால் இப்பொழுது  பல்தேசிய கம்பனிகள் இருக்கிறது.  இவர்கள் அந்த மசோதாவை எதிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக நீங்கள் இந்த மசோதாவை நீங்கள் கொண்டு வந்தால் இந்த நாட்டுடு இருக்கிற தொடர்பு இல்லாமல் ஆகும் நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இது நடந்தால் இந்த நாட்டில் இலட்ச்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தொழில் வாய்ப்பு செய்கிறவர்கள். அந்த வாய்ப்பு கூட இல்லாமல் போகும் நிலைமை இருக்கிறது. இந்த நிலைமை பாகிஸ்தானில் கூட இந்த online safty bill என்று கொண்டு வந்து கட்டுப்படுத்த முன்வந்த நேரத்தில் பலதேசிய கம்பெனிகள் பாகிஸ்தானிடம் உள்ள உறவை அறவே நிறுத்தினார்கள். அந்த நாட்டில் உள்ள நிலைமை இந்த நாட்டிலேயும் உருவாகும் என்றால்  இலட்ச்சக்கணக்கான தொழில்வாய்ப்பு இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது அவர்கள் கூறியிருக்கிறார் இதை நீங்கள் கொண்டு வரக்கூடாது என்றும் எங்களுடைய கம்பனிகள் இலங்கையோடு வேலை செய்யும் வாய்ப்பு இல்லாமல் போகும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement