• May 19 2024

கனடாவில் காணாமல் போன சிறுமியின் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை! samugammedia

Tamil nila / May 27th 2023, 6:55 am
image

Advertisement

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரிற்கு அருகாமையில் காணப்படும் வடக்கு கோபொர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் மரணத்திற்கான காரணங்கள் எதுவம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கனடாவில் காணாமல் போன சிறுமியின் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை samugammedia கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரிற்கு அருகாமையில் காணப்படும் வடக்கு கோபொர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறுமியின் மரணத்திற்கான காரணங்கள் எதுவம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.சம்பவ இடத்திற்கு அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement