மாத்தறை பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் 40–45 வயதிற்குட்பட்டவர் என சந்தேகிக்கப்படுகின்றது.
அவர் கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடையுடன், குட்டைப் பாவாடை அணிந்திருந்ததாகவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இரகசிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பரவி தீவுக் கடலில் மர்ம பெண் சடலம் – மாத்தறையில் பரபரப்பு மாத்தறை பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் 40–45 வயதிற்குட்பட்டவர் என சந்தேகிக்கப்படுகின்றது.அவர் கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடையுடன், குட்டைப் பாவாடை அணிந்திருந்ததாகவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இரகசிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.