• Dec 08 2024

காயங்களுடன் நிர்வாண நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

Chithra / Oct 4th 2024, 12:19 pm
image

 

வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் நிர்வாண நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்  தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

60 முதல் 65 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காயங்களுடன் நிர்வாண நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்  வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் நிர்வாண நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர்  தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.60 முதல் 65 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement