பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா உடன் அமுலாகும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட காலப்பகுதியில், நாலக டி சில்வா பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாலக டி சில்வா மீண்டும் சேவையில் இணைப்பு samugammedia பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா உடன் அமுலாகும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட காலப்பகுதியில், நாலக டி சில்வா பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.