• Feb 11 2025

நல்லூரன் தெற்கு வாசல் வளைவு காண்பிய விரிப்பு காண்கிறது !

Tharmini / Feb 10th 2025, 12:43 pm
image

அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே - கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரன் தெற்கு வாசல் வளைவு" தைப்பூச நன்நாளில் நாளை (11) செவ்வாய்க்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காண இருக்கின்றது.

யாழ். கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்புவதாக மேற்படி வளைவு அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லூரன் தெற்கு வாசல் வளைவு காண்பிய விரிப்பு காண்கிறது அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே - கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரன் தெற்கு வாசல் வளைவு" தைப்பூச நன்நாளில் நாளை (11) செவ்வாய்க்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காண இருக்கின்றது.யாழ். கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்புவதாக மேற்படி வளைவு அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement