• Sep 23 2024

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலை..!

Sharmi / Sep 22nd 2024, 5:03 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, 2024 ஜனாதிபதித் தேர்தலில் 3%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலை. ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, 2024 ஜனாதிபதித் தேர்தலில் 3%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement