• Sep 21 2024

"நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" - தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Chithra / Sep 2nd 2024, 11:52 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் இன்று வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இன்று தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரகடனமும் இன்றையதினம் வெளியிடப்பட்டது.

சர்வமத வழிபாடுகளுடன்  " நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு " என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்பட்டுள்ளது.


"நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" - தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் இன்று வெளியிடப்பட்டது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இன்று தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.இதேவேளை தமிழ் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரகடனமும் இன்றையதினம் வெளியிடப்பட்டது.சர்வமத வழிபாடுகளுடன்  " நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு " என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement