நமீபியா நாட்டின் பிரதமர் ஹாகே ஹெயின்கோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் அலுவலகத்தின் பதிவில் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி ஜிங்கோப் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகர் விண்ட்ஹொக்-யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ஹஜி ஜிங்கொப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிபர் ஹஜி ஜிங்கொப்பின் மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமீபியா அதிபர் ஹஜி உயிரிழந்த நிலையில் இடைக்கால அதிபராக நங்கொலா முபுமா செயல்பட்டு வருகிறார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நங்கொலா முபுமா மேலும் தெரிவிக்கையில், ஆட்சி தொடர்பாக முடிவு செய்ய அமைச்சரவை விரைவில் கூட்டப்படும் எனத் தெரிவித்தார்.
2015-ல் பிரதமராக பொறுப்பேற்ற ஹெயின்கோப், அவரது இரண்டாவது மற்றும் இறுதி ஆட்சியை இந்தாண்டு நிறைவு செய்யவிருந்தார். அடுத்த தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நமீபியாவின் பிரதமர் காலமானார்.samugammedia நமீபியா நாட்டின் பிரதமர் ஹாகே ஹெயின்கோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் அலுவலகத்தின் பதிவில் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி ஜிங்கோப் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.இதனிடையே, அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகர் விண்ட்ஹொக்-யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ஹஜி ஜிங்கொப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிபர் ஹஜி ஜிங்கொப்பின் மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமீபியா அதிபர் ஹஜி உயிரிழந்த நிலையில் இடைக்கால அதிபராக நங்கொலா முபுமா செயல்பட்டு வருகிறார்.குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நங்கொலா முபுமா மேலும் தெரிவிக்கையில், ஆட்சி தொடர்பாக முடிவு செய்ய அமைச்சரவை விரைவில் கூட்டப்படும் எனத் தெரிவித்தார்.2015-ல் பிரதமராக பொறுப்பேற்ற ஹெயின்கோப், அவரது இரண்டாவது மற்றும் இறுதி ஆட்சியை இந்தாண்டு நிறைவு செய்யவிருந்தார். அடுத்த தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.