முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஆகும்.
மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் வசிப்பவர்களால் மாத்திரமே இந்த கிரகணத்தை முழுமையாக அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து அடுத்த முழு சூரிய கிரகணம் 2044 ஆம் ஆண்டே தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளில் இவ்வாண்டிற்கான சூரிய கிரகணம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சாலைகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஏப்ரல் 8ஆம் திகதி நிகழப்போகும் அதிசயம்-நாசா முக்கிய அறிவிப்பு. முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.இது 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஆகும்.மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் வசிப்பவர்களால் மாத்திரமே இந்த கிரகணத்தை முழுமையாக அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைடுத்து அடுத்த முழு சூரிய கிரகணம் 2044 ஆம் ஆண்டே தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளில் இவ்வாண்டிற்கான சூரிய கிரகணம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.சாலைகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.