• Nov 22 2024

பூமியை நெருங்கும் சிறுகோள்- தொடரும் நாசாவின் கண்காணிப்பு!

Tamil nila / Jul 24th 2024, 7:54 pm
image

ஆயிரக்கணக்கான கிரகங்கள், சிறுகோள்கள், பல இலட்சம் விண்கற்கள் போன்றன விண்வெளியில் உள்ளன.

2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இது சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25ஆம் திகதியான நாளை இது சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் எனவும் இது பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது.

மேலும்  இதன் பாதிப்பு குறித்து நாசா தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.



பூமியை நெருங்கும் சிறுகோள்- தொடரும் நாசாவின் கண்காணிப்பு ஆயிரக்கணக்கான கிரகங்கள், சிறுகோள்கள், பல இலட்சம் விண்கற்கள் போன்றன விண்வெளியில் உள்ளன.2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இது சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 25ஆம் திகதியான நாளை இது சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் எனவும் இது பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த  இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது.மேலும்  இதன் பாதிப்பு குறித்து நாசா தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement