பாத்திமா நாயகி பிறந்த தின சிறப்பு நிகழ்வு நேற்று (24) கிராமிய அபிவிருத்திக்கான அமைப்பு (RDC ) ஏற்பாட்டில் கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆத்மீக தலைவரின் செயற்பாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி குஜ்ஜத்துல் இஸ்லாம் ஹாத்தம் பூரி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
இதன்போது கிண்ணியா பெண்கள் சுயதொழில் கல்வி மற்றும் கலாச்சார பண்பாடு அபிவிருத்தி மேம்பாடுகள் பற்றி பேசப்பட்டு நிறைவுற்றது.
இதில் குறித்த அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம்.ராபில் உட்பட சிவில் சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாத்திமா நாயகி பிறந்த தின நிகழ்வு பாத்திமா நாயகி பிறந்த தின சிறப்பு நிகழ்வு நேற்று (24) கிராமிய அபிவிருத்திக்கான அமைப்பு (RDC ) ஏற்பாட்டில் கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆத்மீக தலைவரின் செயற்பாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி குஜ்ஜத்துல் இஸ்லாம் ஹாத்தம் பூரி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.இதன்போது கிண்ணியா பெண்கள் சுயதொழில் கல்வி மற்றும் கலாச்சார பண்பாடு அபிவிருத்தி மேம்பாடுகள் பற்றி பேசப்பட்டு நிறைவுற்றது.இதில் குறித்த அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம்.ராபில் உட்பட சிவில் சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.