• Oct 30 2024

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு! samugammedia

Tamil nila / Nov 22nd 2023, 7:50 am
image

Advertisement

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதி செய்யப்படாத 1 கிலோ வெள்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபாயும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாயும் நிர்ணயம் செய்து கடந்த 3 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், பேக் செய்யப்படாத 1 கிலோ சீனிக்கு 330 ரூபாவும், பேக் செய்யப்பட்ட பிரவுன் சீனிக்கு 350 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த விலைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு samugammedia சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பொதி செய்யப்படாத 1 கிலோ வெள்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபாயும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாயும் நிர்ணயம் செய்து கடந்த 3 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.மேலும், பேக் செய்யப்படாத 1 கிலோ சீனிக்கு 330 ரூபாவும், பேக் செய்யப்பட்ட பிரவுன் சீனிக்கு 350 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த விலைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement