• May 01 2024

பிரித்தானியாவில் மீண்டும் புதுவகை கொவிட் வைரஸ் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை..! samugammedia

Tamil nila / Aug 20th 2023, 9:16 am
image

Advertisement

கோவிட் வைரஸ் மாறுபாடு உலகில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் திரிபானது பிரித்தானியாவிலும் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய கோவிட் வைரஸினுடைய மாறுபாடானது பீ.ஏ.2.86 அல்லது பைரோலா என அடையாளப்படுத்தப்பட்டு;ள்ளது.

எனினும் புதிய வைரஸின் தாக்கம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வைரஸானது தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தை தாண்டி தொற்றை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் மீண்டும் புதுவகை கொவிட் வைரஸ் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை. samugammedia கோவிட் வைரஸ் மாறுபாடு உலகில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் திரிபானது பிரித்தானியாவிலும் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய புதிய கோவிட் வைரஸினுடைய மாறுபாடானது பீ.ஏ.2.86 அல்லது பைரோலா என அடையாளப்படுத்தப்பட்டு;ள்ளது.எனினும் புதிய வைரஸின் தாக்கம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மேலும், இந்த வைரஸானது தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தை தாண்டி தொற்றை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement