• Sep 20 2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

Chithra / Jul 14th 2024, 2:50 pm
image

Advertisement

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின்  புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்பிறப்பாக்கி, இன்றையதினம் இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்   தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்டதாகும்.

சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இந்த மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின்  புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.குறித்த மின்பிறப்பாக்கி, இன்றையதினம் இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்   தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்டதாகும்.சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, இந்த மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement