• May 08 2024

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு..! samugammedia

Chithra / May 3rd 2023, 1:36 pm
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1462 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் புதிய விலை 681 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு. samugammedia லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.அதற்கமைய, அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1462 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் புதிய விலை 681 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement