• Jan 19 2025

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பான புதிய அப்டேட்...!

Sharmi / Jul 2nd 2024, 8:55 am
image

நாட்டில் தற்போது பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் கட்டணத்தை குறைக்க முடியாது என அதன் தலைவர் லலித் தர்மசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இரண்டு இலட்சம் முச்சக்கரவண்டிகளுக்கு இதுவரை மீட்டர் பொருத்தப்படவில்லை. அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும், முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் முறைமை உருவாக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பான புதிய அப்டேட். நாட்டில் தற்போது பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் கட்டணத்தை குறைக்க முடியாது என அதன் தலைவர் லலித் தர்மசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் இரண்டு இலட்சம் முச்சக்கரவண்டிகளுக்கு இதுவரை மீட்டர் பொருத்தப்படவில்லை. அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும், முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் முறைமை உருவாக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement