• May 12 2024

விபத்துக்கள் குறைவாக பதிவான புத்தாண்டு தினம்! samugammedia

Chithra / Apr 15th 2023, 7:04 pm
image

Advertisement

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் நேற்றிரவு நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ள மொத்த அவசர நோயாளர்களின் எண்ணிக்கை 118 ஆகும். இதில் 90 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர் என கூறப்படுகிறது.

விபத்துக்கள் குறைவாக பதிவான புத்தாண்டு தினம் samugammedia தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் நேற்றிரவு நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ள மொத்த அவசர நோயாளர்களின் எண்ணிக்கை 118 ஆகும். இதில் 90 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement