• Feb 06 2025

தோல்வியடைந்த எவருக்கும் தேசியப் பட்டியல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tamil nila / Nov 16th 2024, 7:44 pm
image

தேசியப்பட்டியல் எம்.பி.களுக்கான பட்டியலில் ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களை மட்டுமே தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

சமீபத்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களோ அல்லது வேறு எவருமோ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றம் செல்ல முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தோல்வியடைந்த எவருக்கும் தேசியப் பட்டியல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு தேசியப்பட்டியல் எம்.பி.களுக்கான பட்டியலில் ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களை மட்டுமே தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களோ அல்லது வேறு எவருமோ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றம் செல்ல முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement