• Jan 14 2025

தேசியப் பட்டியல் ஊடாக சபை வருகின்றார் நாமல்!

Tamil nila / Nov 16th 2024, 7:05 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் வாய்ப்பை அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்குக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி மொட்டுக் கட்சி சார்பாக நாமல் சபைக்கு வரவுள்ளார்.

பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனம் என அக்கட்சி சார்பில் மூவர் சபைக்குச் செல்கின்றனர்.

தேசியப் பட்டியல் ஊடாக சபை வருகின்றார் நாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் வாய்ப்பை அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்குக் கட்சி தீர்மானித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி மொட்டுக் கட்சி சார்பாக நாமல் சபைக்கு வரவுள்ளார்.பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனம் என அக்கட்சி சார்பில் மூவர் சபைக்குச் செல்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement