கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 இடைத்தங்கல் முகாம்களில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள், சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் 2098 குடும்பங்களைச் சேர்ந்த 6570 அங்கத்தவர்கள் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 13 இடைத்தங்கல் முகாம்களில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள், சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் 2098 குடும்பங்களைச் சேர்ந்த 6570 அங்கத்தவர்கள் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.